குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபடி இருக்கிறது. சென்னையில் துவங்கிய இந்த போராட்டம், இப்போது மதுரை உள்ளிட்ட பகுதிகளில், பரவியுள்ளது.
What the AIADMK government will do on CAA as anti CAA protest is getting strong in Tamilnadu.